|

|
|
|
|
கவிதை
எழுதுபவன்
கவியன்று.
கவிதையே
வாழ்க்கையாக
உடையோன்,
வாழ்க்கையே
கவிதையாகச்
செய்தோன்,
அவனே கவி -
பாரதி |
|
|
|
|
| |
 |
அன்புடன்
உலகின் முதல் யுனித்தமிழ்க் குழுமம்
|
|
|
|
அன்புடன்
உங்களை
அன்புடன்
வரவேற்கிறது
|
|
| |
அன்புடனின் கொள்கைகள்
|
|
| |
யுனித்தமிழ்
எழுத்துக்களின்
அட்டவணை
|
|
| |
அன்புடனைப்
பற்றி
மேலும்
தகவல்கள்
|
|
| |
எப்படி யுனித்தமிழ் தட்டச்சுவது? |
|
| |
Free download of eKalappai 2.0 for Unicode Tamil computing |
|
| |
How
to type Unicode Tamil? |
|
| |
Detailed
Help on How
to type Unicode Tamil? |
|
| |
யுனித்தமிழ்
- ஜிமெயில்
- கூகுள்
குழுமம் |
|
| |
|
|
| |
அன்புடன்
உங்களை
அன்புடன்
வரவேற்கிறது
|
|
| |
இனிய
இணைய
அன்பர்களே,
உலகின்
முதல்
யுனித்தமிழ்க்
குழுமமான
அன்புடன்
உங்களை
அன்புடன்
வரவேற்கிறது.
இதயம்
மீறும்
எண்ணங்களால்
நாம்
எழுந்து
பறப்போமே
இதய
நிழலில்
இதயம்
கிடத்தி
இன்னல்
துறப்போமே
இதுதான்
அன்புடனின்
மூச்சும்
பேச்சும்.
http://groups.google.com/group/anbudan
என்ற
முகவரியில்
அன்புடன்
இயங்குகிறது.
இது தமிழர்களுக்கான குழுமம், யுனித்தமிழில் மட்டுமே இது இயங்கும். இங்கே கௌரவமான விசயங்கள் மட்டுமே பரிமாறிக்கொள்ளப்படும். விளம்பரங்கள், ஆபாசங்கள் போன்றவற்றுக்கு இங்கே அனுமதி இல்லை. தமிழ்க் கவிதைகள், கட்டுரைகள், கதைகள், தமிழ் வளர்ச்சி, தமிழ் உறவுகள் பற்றிய எண்ணங்கள், தமிழ் கற்கும் பயிற்சிகள் போன்று ஆக்கப்பூர்வமான தலைப்புகளிலேயே இங்கே மடலாடல்கள் நிகழும். இவற்றை அனுசரிப்போர் மட்டும் இக்குழுமத்தில் சேரும்படி அன்புடன் பணிகிறோம்.
அன்புடன், 2005ம் ஆண்டு மார்ச் மாதம் ஏழாம் தேதி திங்கட்கிழமை தொடங்கப்பட்டது. தொடங்கிய 16 மாதங்களுக்குள் நானூறுக்கும் மேற்பட்ட அன்பர்கள் அறுபதாயிரத்து ஐந்நூறு மடல்களைத் தாண்டி அன்பையே அச்சாணியாகக்கொண்டு கருத்தாடல்கள் நடந்தி வருகிறார்கள். இது தமிழ்க்குழும உலகில் இதுவரை தொட்டிராத எண்ணிக்கைகளாகும்.
அன்புடனில் சேர்ந்ததும் முதலில் உங்களைப் பற்றிய அறிமுகத்தை அன்பர்களுக்குத் தாருங்கள். உங்கள் பெயர், ஊர் விபரங்களையும், அன்புடன் குழுமத்தைப் பற்றி நீங்கள் எப்படி அறிந்துகொண்டீர்கள் என்றும், அன்புடனில் இணைய விரும்பியதன் காரணத்தையும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
http://groups.google.com/group/anbudan/arimugam
சென்று
"Anbudan
aRimugam"
என்ற
இழையின்
பதில்
பொத்தான்
அழுத்தி
உங்கள்
அறிமுகத்தை
அன்புடனுக்கு
அனுப்பவும்.
உங்களின்
அவ்வப்போதய
உதவிகளுக்கு,
anbudansupport@gmail.com
என்ற
முகவரிக்கு
மடல்
அனுப்புங்கள்.
எப்படி
யுனித்தமிழில்
தட்டச்சுவது
என்று
அன்பர்களுக்கு
அன்புடன்
ஓர்
சேவையாகச்
சொல்லித்தருகிறது.
மேலும்
இணையம்
மின்னஞ்சல்
யுனித்தமிழ்
தொடர்பான
அனைத்து
சிக்கல்களையும்
அன்புடன்
தீர்த்துவைக்கிறது.
கூகுளிலும்
ஜிமெயிலும்
உள்ள
யுனித்தமிழ்
வசதிகள்
|
|
| |
|
|
| |
அன்புடனின் கொள்கைகள்
|
|
| |
அன்புடனுக்கென்று திடமான கொள்கைகள் உள்ளன. அவற்றை அன்புடன் அன்பர்கள் அறிவார்கள் என்றாலும், புதிதாக சேருபவர்கள் அறியும் வண்ணம் இங்கே தொகுத்து அளிக்கப்படுகிறது:
1. அன்புடன் தமிழில் உரையாடுவோருக்கான குழுமம். தமிழ் அறியாதவர்கள் இதில் பங்குபெற முடியாது. தமிழில் உரையாடும் ஜார்ஜ் ஹார்ட்டை அன்புடன் இணைத்துக்கொள்ளும். தமிழ் எழுதத் தெரியாத தமிழ்ச்செல்வனை நிராகரிக்கும்.
2. அன்புடனில் தமிழல்லாத வேறு எந்த மொழியிலும் மடலாட அன்பர்களுக்கு அனுமதியில்லை. வேற்றுமொழி விசயங்களைச் சுட்டிகளாகத் தரலாம்.
3. அன்புடன் யுனித்தமிழில் மட்டுமே இயங்கும். உலகின் முதல் யுனித்தமிழ்க் குழுமம் என்ற பெருமை இதற்கு உண்டு. இங்கே திஸ்கி, தாம், டாப் போன்று வேறு எந்த தமிழெழுத்துத் தரத்தோடும் எழுத அனுமதியில்லை.
4. அன்புடனில் கௌரவமான விசயங்களே பரிமாறிக்கொள்ளப்படும். விளம்பரங்கள், ஆபாசங்கள் போன்றவற்றுக்கு இங்கே அனுமதி இல்லை. எது கௌரவம் எது ஆபாசம் என்பவற்றை அன்புடன் மட்டுமே தீர்மானிக்கும். இதில் சர்ச்சைக்கு இடமில்லை.
5. அன்புடனில் தமிழ்க் கவிதைகள், கட்டுரைகள், கதைகள், செய்திகள், துணுக்குகள், பாடல்கள், தமிழ் வளர்ச்சி, தமிழ் உறவுகள் பற்றிய எண்ணங்கள், தமிழ் கற்கும் பயிற்சிகள் போன்று ஆக்கப்பூர்வமான மற்றும் சுமுகமான தலைப்புகளிலேயே மடலாடல்கள் நிகழும். இவற்றை அனுசரிப்போர் மட்டுமே இக்குழுமத்தில் அனுமதிக்கப்படுவார்கள்.
6. அன்புடனில் மதங்களைக் காயப்படுத்தும் விதத்தில் மடல்கள் அனுமதிக்கப்படாது. மத நல்லிணக்கமே அன்புடன் வேண்டுவது.
7. அன்புடனில் நோகடிக்கும் நோக்கத்தோடு பொதுவிலும், தனிப்பட்ட முறையிலும் மடல்கள் இடக்கூடாது. கருத்துக்களால் மோதல்கள் வரவேற்கப்படுகின்றன. தனிமனித கீறல்கள் அனுமதிக்கப்படாது.
8. அன்புடனில் வெட்டி மடல்களுக்கு அனுமதியில்லை. வெட்டிமடல்கள் அனுப்புவோர் தனிமடலாடலைத் தேர்வுசெய்துகொள்ளும்படிப் பரிந்துரைக்கப் படுகிறார்கள். தவிர்க்க இயலாத வெட்டிமடல்களை, வெட்டியரங்கம் என்ற இழையில் எழுதலாம்.
9. அன்புடனில் தமிழில் தலைப்பிடக்கூடாது. தமிழில் தலைப்பிடுவதால் இழைகள் பிரிகின்ற என்று கண்டுபிடிக்கப்பட்டதால் இது தவிர்க்கப்படுகிறது.
10. அன்புடனில் ஜிமெயில் வழியாக மடல்கள் அனுப்புவதும் பெறுவதும் வரவேற்கப்படுகிறது. ஜிமெயில் இல்லாதோர் விரும்பினால், அன்புடன் உதவிக்கு
anbudansupport@gmail.com
எழுதினால், உடன் அவர்களுக்கு ஜிமெயில் கணக்கு திறப்பதற்கான அழைப்பு அனுப்பப்படும். ஜிமெயில் இல்லாதவர்களும் அன்புடனில் பங்குபெறலாம். ஜிமெயில் அன்புடனில் கட்டாயமில்லை.
11. அன்புடனில் இழைகள் பிரியாமல் மடல்கள் அனுப்பவேண்டும். இதற்கு அன்பர்கள் எப்போதும் பதில் பொத்தானை அழுத்தியே பதிலனுப்ப வேண்டும்.
12. அன்புடன் கொள்கைகளை அன்பர்கள் மதித்து நடக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். அன்புடன் கொள்கைகளில் ஏதேனும் கருத்து வேற்றுமைகள் அன்பர்களுக்கு ஏற்பட்டால் அன்புடன் உதவிக்குத் தனிமடல்கள் எழுதி தங்களின் கருத்துக்களைக் கூறலாம். ஏற்புடையதாயின், அன்புடன் கொள்கைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு புதிய கொள்கைகள் வெளிவரும். ஏற்றுக்கொள்ளப்படவில்லையென்றால், அவை நிராகரிக்கப்படும். கொள்கைகளை ஏற்பதும் நிராகரிப்பதும் அன்புடன் நிர்வாகக் குழுவின் இறுதி முடிவில் மட்டுமே உள்ளது.
13. அன்புடன்-உதவிக் குழுவில் பங்குபெற்றிருப்போரின் பெயர்கள் வெளியிடப்படாது. அவ்வப்போது அன்புடன் உதவிக்குழு மேலாளர்கள் மாறியவண்ணம் இருப்பார்கள். அவர்கள் அன்புடன் கொள்கைகளை வலியுறுத்துபவர்களாகவும், அன்பர்களின் ஐயங்களுக்கு உதவுபவர்களாகவும், புதிய அன்பர்களின் வருகையை ஊக்குவித்து உதவி செய்பவர்களாகவும் இருப்பார்கள்.
14. அன்புடன்-உதவியிலிருந்து எந்த ஒரு விவாதத்தையும் நிறுத்தக்கோரி மடல் வந்தபின் அன்பர்கள் அதில் தொடர்ந்து விவாதம் செய்யக் கூடாது. அவர்களின் விவாதத்தை அன்புடன்-உதவிக்குத் தனிமடலாக அனுப்பி வைக்கலாம். அவை பரிசீலிக்கப்படும்.
15. அன்புடன் கொள்கைகள் பொதுவில் விவாதிக்கப்படாது. கருத்து வேற்றுமை உள்ளவர்கள் அன்புடன்-உதவிக்குத் தனிமடல்கள் இடலாம்.
16. அறிந்தே அன்புடன் கொள்கைகளை மீறும் அன்பர்கள் அன்புடன் உதவியினரால் கண்டிக்கப்படுவார்கள். பிரச்சினை அதிகம் ஏற்படும் பட்சத்தில் பிரச்சினைக்குரிய அன்பர் நீக்கப்படக்கூடும். இது தொடர்பான விவாதங்களை அன்புடன்-உதவிக்குத் தனிமடலில் இடலாமே தவிர அன்புடனுக்குள் இடக்கூடாது.
இந்தக் கொள்கைகள் தரும் ஒழுங்கில், அன்புடன் மேலும் செழித்து வளரும் என்ற நம்பிக்கை அன்புடனுக்கு உண்டு. இந்தக் கொள்கைகளில் மாற்றம் விரும்புவோரும் வாழ்த்துத் தெரிவிப்போரும் மறவாமல் அன்புடன்-உதவிக்குத் தனிமடல் இடுங்கள்.
|
|
| |
|
|
| |
யுனித்தமிழ்
எழுத்துக்களின்
அட்டவணை
|
|
| |
உயிரெழுத்துக்கள்
அ -
a
ஆ -
aa, A
இ -
i
ஈ -
ii, I
உ -
u
ஊ -
uu, U
எ -
e
ஏ -
ee, E
ஐ -
ai
ஒ -
o
ஓ -
oo, O
ஔ -
au, oLa
மெய்யெழுத்துக்கள்
க் -
k, g
ங் -
ng
ச் -
c, s
ஞ் -
nj, X
ட் - t, d
ண் - N
த் -
th, dh, T
ந் -
w, n-
ப் -
p, b
ம் -
m
ய் -
y
ர் -
r
ல் -
l
வ் -
v
ழ் -
z
ள் -
L
ற் -
R
ன் -
n
ஆய்த
எழுத்து
ஃ -
q
கிரந்த
எழுத்துக்கள்
ஜ் -
j
ஷ் -
sh, ch, Z
ஸ் -
S
ஹ் -
h
க்ஷ் -
ksh, kch, kZ
ஸ்ரீ -
sr
|
|
| |
|
|
| |
அன்புடனைப்
பற்றி
மேலும்
தகவல்கள்
|
|
| |
கடந்த ஒரு
வருடத்தில்
அன்புடன்
எடுத்துக்கொண்ட
தலைப்புகளில்
சில:
தமிழ்,
செம்மொழித்
திட்டம்,
தமிழ்
இலக்கணம்,
தமிழ்
மற்றும்
தமிழர்
வரலாறு,
தமிழர்
பண்பாடு,
தமிழர்
புத்தாண்டு,
சங்கத்தமிழ்ப்
பாடல்கள்,
சித்தர்
பாடல்கள்
யுனித்தமிழும்
கூகுள்குழுமமும்,
யுனித்தமிழ்
உதவி
நிகரான
தமிழ்ச்சொல்
(தற்கால
மற்றும்
கணித்துறை
ஆங்கிலச்
சொற்களுக்கு
நிகரான
தமிழ்ச்சொற்களின்
தேடல்)
புகழ்பெற்ற
கவிஞர்களின்
கவிதைகள்
அன்புடன்
கவிஞர்களின்
கவிதைப்
பக்கங்கள்,
அன்புடன்
எழுத்தாளர்களின்
கதை,
கட்டுரைப்
பக்கங்கள்
புதிய
கவிஞர்களுக்கு
ஊக்குவிப்பு
- "கவிதை
எழுதலாம்
வாங்க", "படம்
இங்கே,
கவிதை
எங்கே", "வாழையடி
வாழை -
கவிதைக்குக்
கவிதை".
அன்புடன்
தரும்
ஊக்குவிப்பில்
கவிதையே
எழுதியிராதவர்கள்
அன்புடனில்
இணைந்ததும்
கவிதையெழுதத்
துவங்கியிருக்கிறார்கள்
என்பது
குறிப்பிடத்தக்கது.
பிறமொழிக்
கவிதைகளின்
மொழிபெயர்ப்பு
முயற்சிகள்
"எது
கவிதை?", "நானும்
கவிதைகளும்"
- தற்கால
கவிதைகள்
பற்றி ஓர்
அலசல்
சுட்ட
கவிதைகள்,
படித்தவை
பிடித்தவை,
என்னைக்
கவர்ந்தவை
காதல்!
காதல்!
காதலைப்
பற்றி
கவிதைகள்,
கதைகள்,
கருத்தாடல்கள்
அன்புடனின்
முதல்
பட்டிமன்றம்:
"மிகவும்
இனிமையானவை:
பழைய
பாடல்களா
புதுப்
பாடல்களா"
தித்திப்பு
யுத்தங்கள்
1. காதல்
நட்பாக
மாறுமா?
2. ஆதிக்க
நாயகன்
சாதிக்க
வந்தால்
அடங்குதல்
முறையா?
3.
ஓடிப்போனவள்:
யார்
குற்றவாளி?
4. எது
தெய்வீகக்
காதல்?
5. ஒரு
கொடியில்
ஒரு முறை
தான்
மலரும்
மலரல்லவா?
6. அதிகம்
பேசுவது
ஆண்களா
பெண்களா?
அறிவியல்
கேள்வி
பதில்கள்,
மருத்துவக்
குறிப்புகள்
இந்தியப்
பெருமை,
இந்திய
சுதந்திரம்
வரதட்சணை,
பெண்ணுரிமை
மரண
தண்டனை
கதைகள்,
கட்டுரைகள்,
மின்
நூல்கள்,
புத்தக
விமரிசனங்கள்
சுவாரசியமான
புகைப்படங்கள்,
வீடியோக்கள்
அன்புடன்
அன்பர்களின்
அறிமுகம்,
அன்பர்களின்
பிறந்தநாள்
கொண்டாட்டம்,
அன்பர்களின்
"நாலு
விசயங்கள்"
சங்கிலித்
தொடர்
பதிவுகள்
மலரும்
நினைவுகள்,
பள்ளி,
கல்லூரி
நாட்களின்
நினைவுகள்,
மறக்கமுடியாத
தருணங்கள்
"ஊர்
சுற்றலாம்
வாங்க" -
சுவாரசியமான
பயணக்
கட்டுரைகள்
மூளைக்கு
வேலை
தரும்
புதிர்கள்,
விடுகதைகள்,
கணக்குகள்
நகைச்சுவைப்
பக்கங்கள்,
குறுந்தகவல்கள்,
செய்திகள்,
துணுக்குகள்,
சிந்தனைத்
துளிகள்
திரைப்படப்
பாடல்கள்,
திரைக்கவிதைகள்,
திரைவிமரிசனம்
(பிறமொழித்
திரைப்படங்கள்
உட்பட)
இவைபோல
இன்னும்
பலதரப்பட்ட
விசயங்களை
இதுவரை
மிகச்சிறப்பாகக்
கலந்துரையாடியிருக்கிறோம்
என்பதைப்
பெருமையுடன்
நினைவுகூரலாம்.
இவையனைத்தும்
இன்னும்
பலவும்
அடங்கிய
இனிய
தமிழ்ச்சுரங்கமே
அன்புடன்
குழுமம்.
அன்புடன்
அன்பர்களால்
ஆனதே
அன்புடன்.
அன்புடனில்
எழுதத்
துவங்குங்கள்.
உங்கள்
கவிதைகள்,
கட்டுரைகள்,
கதைகள்,
கருத்துக்கள்
அன்புடனில்
வரவேற்கப்படுகின்றன.
எழுதுவோரை
ஊக்குவியுங்கள்.
புதிதாய்
எழுதத்
தொடங்குவோருக்கு
உங்கள்
ஊக்குவிப்பும்
அரவணைப்பும்
மிகவும் இன்றியமையாதது.
அன்புடனின்
வளர்ச்சி
நம்
அனைவரின்
கையிலும்
தான்
உள்ளது.
அன்புடன்
குழுமத்தை
இன்னும்
வளமாய்,
நலமாய்
அமைக்க
உலகத்தமிழர்கள்
அனைவரும்
அன்புடனுக்கு
அன்புடன்
வாருங்கள்.
|
|
| |
மேலே செல்ல
|
|
| |
எப்படி யுனித்தமிழ் தட்டச்சுவது? |
|
| |
Scroll
down for English Version
|
|
| |
இது
விண்டோஸ்
எக்ஸ்பி
மற்றும்
விண்டோஸ்
2000
பயன்படுத்துவோர்
யுனிகோடு
தமிழ்
அஞ்சல்கள்
அனுப்புவதற்கான
உதவி
1. எதுவுமே
செய்யாமல்
உங்களால்
யுனிகோடு
தமிழை
வாசிக்க
முடியும்.
2.
யுனிகோடு
தமிழ்
எழுதுவதற்கு
மட்டும் எகலப்பை
2.0 டினை
நிறுவிக்கொள்ளுங்கள்
3.
உங்களிடம்
ஜிமெயில்
கணக்கு
இருந்தால்
சாலச்
சிறந்தது,
இல்லாவிட்டாலும்
பரவாயில்லை.
இது மறற
மின்னஞ்சல்
சேவைகளிலும்
செயல்படும்.
4. உங்கள்
இணைய
உலாவி
இண்டெர்நெட்
எக்ஸ்ப்ளோரரைத்
திறந்து
வியூ -
என்கோடிங்
- யுனிகோடு
(யுடிஎஃப்-8)
என்ற
மாற்றத்தைச்
செய்யுங்கள்.
5. உங்கள்
அஞ்சல்
பெட்டியைத்
திறங்கள்
6. உங்கள்
விண்டோசின்
வலப்புறம்
ஆங்கிலத்தில்
'கே' என்று
உள்ள
ஐகானைச்
சொடுக்கி,
'யுனிகோடுதமிழ்'
என்று
மாற்றுங்கள்.
அது
இப்போது
தமிழில் 'அ'
என்று
சிவப்பு
எழுத்தில்
காட்டும்.
அவ்வளவுதான்,
இனியெல்லாம்
நீங்கள்
தட்டச்சு
செய்யச்
செய்ய,
யுனிகோடு
தமிழ்
உங்கள்
சாதுர்ய
விரல்
வழியே
நளினமாய்க்
கொட்டுவதைக்
காணலாம்.
விண்டோஸ்
98 ம்
யுனிகோட்
தமிழும்
அவுட்லுக்
எக்ஸ்பிரஸ்
6.0 ம்
எக்ஸ்புளோரர்
6.0 ம்
இருந்தால்,
விண்டோஸ்
98டினைப்
பயன்படுத்துவோர்,
யுனிகோடு
தமிழில்
இருக்கும்
கூகுள்
குழுமப்
பக்கங்களையும்,
ஜிமெல்
அஞ்சல்களையும்,
அவுட்லுக்
அஞ்சல்களையும்
வாசிக்கலாம்,
ஆனால்
தட்டச்ச
இயலாது.
சுரதாவின்
'புதுவை
தமிழ்
தட்டெழுதியைப்'
பாவித்து
யுனிகோடு
தமிழைத்
தட்டெழுதி
பின்னர்
வெட்டி
ஒட்டும்
முறையைத்தான்
இங்கு
எதிலும்
பயன்படுத்த
முடியும்.
http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm
உதாரண
கூகுள்
குழுமம்: அன்புடன்
ஜிமெயில்
சுற்றுலா
ஜிமெயில்
உதவி
ஜிமெயில்
சேவை
ஜிமெயில்
அஞ்சல்
|
|
| |
|
|
| |
Free
download of eKalappai 2.0 for Unicode Tamil computing |
|
| |
Click
eKalappai
2.0 to start the installation of the
software that facilitate you with Tamil Unicode computing.
|
|
| |
|
|
| |
How
to type Unicode Tamil? |
|
| |
This help is for the
Windows XP and Windows 2000 users to send emails in
Unicode Tamil
1. Without doing anything, you should be able to see
Unicode Tamil
2. Install ekalappai
2.0 to write in Unicode Tamil
3. If you have gmail account, it is excellent, otherwise
no problem. This will work for other email services too.
4. Open your Internet Explorer. Change as follows from the
menu:
View - Encoding - Unicode (UTF-8)
5. open your mailbox
6. select UNICODETAMIL in 'K' icon sitting on the right
side of your Windows taskbar. The 'K' icon shoud turn to
red color Tamil 'a' now
That is all, you will see Unicode Tamil charecters falling
from your sharp fingers when you start typing
Windows 98 and Unicode Tamil
If you have Windows 98, Outlook Express 6.0 and Internet
Explorer 6.0 in your PC, You can read Unicode Tamil
mails in Google Groups, Gmail, and Outlook Express. But
you can not type in Unicode Tamil.
Using Suratha's Puthuvai Tamil Writer, you can write
Unicode Tamil mails and then cut and paste it whereever
you
want.
http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm
Sample Google Group ANBUDAN
Gmail
Tour
Gmail
Help
Gmail
Support
Gmail
Mail
|
|
| |
|
|
| |
Detailed
Help on How
to type Unicode Tamil? |
|
| |
If you have Windows XP or
Windows 2000 and Internet Explorer 6.0, the following
instructions will help you:
To view thamiz Unicode
In your Internet Explorer, go to View | Encoding and
change it to Unicode (UTF-8) If you still can't read
clearly, there's one more thing you can do:
Go to Tools menu and click Internet Options
When the options box comes up, click on Fonts... button
In the Language script drop-down box, click on Tamil
You will see 2 lists under that, i.e. left & right
side, called Web page font, and Plain text font.
If you have already installed e-kalappai 2.0 , you may see
TheneeUniTx in both lists
If you see that, then select that in both lists
If you don't see TheneeUniTx, you can select either
TheneeUni or Latha instead.
On the left hand side, select Latha. You usually won't
have Latha on the right side. In that case you have to go
with TheneeUniTx or TheneeUni on the right hand side.
Click OK then again click OK to exit the options box, then
return to your browser
Go back to your email and see whether you can read thamiz
Unicode clearly.
If you don't see TheneeUni or TheneeUniTx in the above
lists, then you may be able to see it after you install
e-kalappai 2.0. Follow the next few instructions and
install e-kalappai, and then go back to the previous step
and see if you can select TheneeUniTx or TheneeUni.
The following are the instructions for typing in thamiz
Unicode:
If you have e-kalappai 1.0, you have to uninstall it first
(go to Start | Programs and go to the Tavultesoft or
e-kalappai program group and click Uninstall (it may be
listed as Uninstall Keyman))
There is a software called eKalappai (e-Kalappai) which
you need to use to type in thamiz Unicode. You can
download eKalappai 2.0 at:
http://www.anbudanbuhari.com/support/ekalappai2.exe
Once you install & run it, you will see a small
"K" icon in your system tray (when typing in
thamiz Unicode, it will show a red thamiz "a"
letter) In the Programs menu it will be in a group called
Tavultesoft Keyman for Thamizha! and the program you need
to run to get eKalappai running is called Keyman.
The system tray will show K only while typing in English,
and while typing in TSCII it show the thamiz letter for
"a" in Purple/Violet, and while typing in
Unicode it will show the thamiz letter for "a"
in Red.
You can switch between them using the Alt key
combinations.
Alt+1 - English
Alt+2 - Unicode
Alt+3 - TSCII
For anbudan group, you will be using Unicode option.
Gmail is a good place to type in thamiz Unicode, compared
to Hotmail or Yahoo. You can also chat on Googletalk, and
MSN Messenger in thamiz Unicode (but not in Yahoo
Messenger)
Let us know how it goes. Pls reply if you need further
help, and once you're able to type in thamiz Unicode, pls
send us a test email, so we can check to make sure it
worked.
|
|
| |
மேலே செல்ல
|
|
|
|
|
|